chennai ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப்பதிவு! நமது நிருபர் அக்டோபர் 13, 2023 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.